Super User / 2010 நவம்பர் 06 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹனீக் அஹமட்)
கல்முனை வர்த்தச சங்கத்தின் ஏற்பாட்டில், கல்முனை வர்த்தக சமூகத்தினருக்கும் ஆசியா மன்றத்தின் சிரேஷ்ட தொழில்நுட்ப ஆலோசகர் ஏ. சுபாஹரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் கல்முனை வர்த்தக சங்க கட்டிடத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது கல்முனை வர்த்தக சங்க தலைவர் எம்.எம்.ஜெஸ்மின் கல்முனை வர்த்தக சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து அங்கு விளக்கமளித்தார்.
இச்சந்திப்பின்போது ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம். வலீத் உட்பட கல்முனை வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
.jpg)
14 minute ago
27 minute ago
36 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
36 minute ago
43 minute ago