2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

கல்முனை பிரதேசத்தில் கடல் கொந்தளிப்பு

Super User   / 2010 நவம்பர் 06 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர், எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை பிரதேசத்தில் இன்று பாரிய கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. கல்முனை பாண்டிருப்பு பிரதேசத்தில் கடல் திடீரென கொந்தளித்ததனால் கரையோரப் பிரதேசத்தில் வசித்து வந்த மக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேற ஆரம்பித்தனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .