2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக மின் இணைப்பு பெற்ற கைது

Super User   / 2010 நவம்பர் 13 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர் )

அம்பாறை மின் பொறியிலாளர் பிரிவிற்குட்பட்ட பொத்துவில் லஹுகல பிரதேசத்தில் சட்டவிரோதமாக மின் இணைப்பு பெற்று வந்த  10 பேரை இலங்கை மின்சார சபையின் விசேட பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 10 பேரும் பொத்துவில் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்ட போது ஒரு இலட்சத்து நாற்பத்தையாயிரத்து ஐநூற்றி நான்கு ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிடப்பட்டது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .