2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

தரையிறங்கியுள்ள இரும்பு பால புனர்நிர்மான பணிகள் ஆரம்பம்

Super User   / 2010 டிசெம்பர் 18 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

சாய்ந்தமருது வொலிவேரியன் வீட்டுத்திட்டத்திற்கு செல்லும் வழியில் தரையிறங்கியுள்ள இரும்பு பாலத்தின் புனர்நிர்மான பணிகள் இன்று சனிக்கிழமை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப்பாலம் தரையிறங்கியுள்ளமை குறித்து  தமிழ்மிரர் இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--