Menaka Mookandi / 2011 ஜனவரி 11 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக அம்பாறை – கல்முனை நகரங்களை இணைக்கும் மாவடிப்பள்ளி பிரதான வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியதை அடுத்து போக்குவரத்துக்கள் பாதிப்படைந்துள்ளன.
இவ்வீதியினால் பாரிய வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று அம்பாறை மாவட்டத்தின் பல வீதிகள் போக்குவரத்துச் செய்ய முடியாதபடி, வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025