2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

வளத்தாப்பிட்டி அணைக்கட்டு உடைந்தது: பல பகுதிகளில் வெள்ளம் அதிகரிப்பு

Super User   / 2011 ஜனவரி 11 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை வளத்தாப்பிட்டி நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு இன்று மாலை உடைந்துள்ளது.

இதனால் மல்வத்தை, மல்லிகைத்தீவு, வீரமுனை போன்ற பிரதேசங்களின் வெள்ளமட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் இடம்பெயர வேண்டிய நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.

 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--