2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

வெள்ளத்தால் இடம்பெயரும் மக்கள்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 12 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.ஜெஸ்மின்)

அம்பாறையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பல வீடுகளில் 2 அடிக்கு மேல் வெள்ளம் புகுந்துள்ள நிலையில் பொதுமக்கள் இடம்பெயர்ந்த வண்ணமுள்ளனர்.

இந்நிலையில், கல்முனைப் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை காலை முதல் மக்கள் தமது வீடுகளிலிருந்து வெளியேறிச் செல்வதையும் வயோதிபப் பெண்மணியொருவர் தூக்கிச் செல்லப்படுவதையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--