2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

செங்கல் உற்பத்தி மீண்டும் ஆரம்பம்

Super User   / 2011 ஜனவரி 23 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.எம்.ஜெஸ்மின்)

சம்மாந்துறை பிரதேசத்தில் கடந்த இருவாரத்திற்கு மேலாக பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ள நிலமை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த செங்கல் உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவிறகுட்பட்ட நெய்னாகாடு, வளத்தாப்பிட்டி மற்றும் மலையடி கிராமம் போன்ற இடங்களில் களி மண் தோண்டுவதில் பலவிதமான இடர்பாடுகள் காணப்பட்ட போதிலும் ஏற்கனவே தம்மிடம் சேமிப்பாக இருந்த களிமண்களை கொண்டு செங்கல் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--