2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

குவைத் தூதுவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு விஜயம்

Super User   / 2011 ஜனவரி 25 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

இலங்கைக்கான குவைத் தூதுவர் யாகூப் வை. அல்-அத்தீக் தென்கிழக்கு  பல்கலைக்கழகத்திற்கு இன்று செவ்வாய்கிழமை விஜயம் செய்தார்.
 
இதன்போது தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் நிலைமைகளையும் தூதுவர் பார்வையிட்டார்.

உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் ஏ.இஸ்ஹாக், பதிவாளர் எச்.அப்துல் சத்தார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--