Kogilavani / 2011 ஜூன் 14 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளில் இன்றும் மாணவர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்காமல் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
பாடசாலைகளில் அதிபர் ஆசிரியர்கள் உரிய நேரத்திற்கு கடமைக்குச் சென்ற போதும் மாணவர்கள் ஒருவரும் வருகைத் தரவில்லையென தெரிவித்துள்ளனர்.
சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர்கள் இடமாற்றத்தை தடுத்து நிறுத்தக்கோரி மாணவர்கள் நேற்று திங்கட்கிழமை காலை சம்மாந்துரை வலயக்கல்வி அலுவலகத்தினுள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025