Super User / 2011 செப்டெம்பர் 19 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹனீக் அஹமட்)
கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான மூன்று நாள் வதிவிட பயிற்சி பட்டறை வார இறுதியில் ஹபரனையில் நடைபெற்றது.
'தலைமைத்துவமும் சட்டமும்' எனும் தலைப்பில் இடம்பெற்ற இந்த பயிற்சி பட்டறை கடந்த வெள்கிழமை ஆரம்பமாகி நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹபரணையிலுள்ள சாயா வில்லேஜ் ஹோட்டலில் நிறைவடைந்தது.
யூ.எஸ். எய்ட் நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இப்பயிற்சி பட்டறையில் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இப்பயிற்சிப் பட்டறையில் அனுபவம் வாய்ந்த துறைசார் வல்லுநர்களினால் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.
.jpg)
8 hours ago
03 Jan 2026
சிராஜ் Tuesday, 20 September 2011 07:36 AM
நீங்க படிச்ச சட்டத்தை மக்களுக்கு நல்ல முறையில் செயல்படுத்தவும் வாழ்த்துக்கள்.
Reply : 0 0
சாம் Thursday, 22 September 2011 04:11 AM
இளம் தலைவர் முனாஸ் இருக்கிறாரே வாழ்த்துக்கள் முனாஸ் சார்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
03 Jan 2026