2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

கல்முனை மாநகர சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு

Super User   / 2011 செப்டெம்பர் 29 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான், அப்துல் அஸீஸ்)

எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று வியாழக்கிழமையும் நாளை வெள்ளிக்கிழமையும் நடைபெறவுள்ளது.

இதற்கினங்க கல்முனை மாநகர சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று கல்முனை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

கல்முனை பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சதாத் கண்காணிப்பில் நடைபெற்ற இந்த தபால் மூல வாக்களிப்பில் கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் வாக்களித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .