2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

சாய்ந்தமருதில் கடையடைப்பு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 12 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்,எஸ்.மாறன்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் எம்.எஸ்.சிராஸை கல்முனை மாநகரசபை  முதல்வராக அறிவிக்குமாறு வலியுறுத்தி சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று புதன்கிழமை  அரசாங்க நிறுவனங்களும் வியாபாரஸ்தாபனங்களும் மூடப்பட்டுள்ளன.

இதனால் சாய்ந்தமருது பிரதேசத்தின் வழமை நிலை பாதிக்கப்பட்டதுடன் அப்பிரதேசத்தின் பாடசாலைகள், அரச அலுவலகங்கள், தனியார் வியாபார நிலையங்கள் போன்றனவும் மூடப்பட்டுள்ளன.


  Comments - 0

 • sukry Wednesday, 12 October 2011 11:28 PM

  இந்த முறையாவது மேயர் சீட்டை எங்களுக்கு தாருங்கள் ரவ்ப் ஹகீம் சார் அவர்களே ??????? நங்கள் இரவல் கேட்கவில்லை எங்கள் உரிமையை கேட்கிறோம்.

  Reply : 0       0

  sujukalaa Thursday, 13 October 2011 04:40 AM

  இப்போது யாருக்கு நட்டம் அரசாங்கதுக்கா ? அல்லது மக்களுக்கா? எப்போதும் கண் இல்லாத நேரம்தான் சூரிய நமஸ்காரம்.

  Reply : 0       0

  Marothur A.R.M Wednesday, 12 October 2011 05:48 PM

  இது மட்டுமல்ல மக்களால் தெரிவு செய்யப்பட்ட எமது மேயர் சிரஸ்க்கு மேயர் பதவி கிடைக்காவிட்டால் மு .காங்கிரஸ் தலைமை சய்ந்தமருதுக்கு வரவே தேவை இல்லை.

  Reply : 0       0

  ummpa Wednesday, 12 October 2011 05:50 PM

  என்னமோ நடக்குது சாய்ந்தமருதில். இப்படி நிலைமை வருமென்றால் எங்கேயோ பிரச்சினை இருக்கிறது.

  Reply : 0       0

  jaks Wednesday, 12 October 2011 06:10 PM

  இது முன்கூட்டியே திட்டமிட்டசெயல்,

  Reply : 0       0

  hameed Wednesday, 12 October 2011 08:49 PM

  இது கட்சியில் உள்ளவர்களின் அரசியல் இருப்புகளை தாக்கி வைத்துக்கொள்ள எடுக்கும் முயற்சி. பலிகடாவாவது கல்முனை மக்கள் ..

  Reply : 0       0

  sai marathan Wednesday, 12 October 2011 08:58 PM

  நிசாம்தான் மேயராகணும்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X