2021 ஜனவரி 27, புதன்கிழமை

தென்னங்கன்றுகள் விநியோகம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 14 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)


அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேசசபைக்கு உட்பட்ட சொறிக்கல்முனைக் கிராமத்தில் 'திவிநெகும' திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் நேற்று செவ்வாய்க்கிழமை விநியோகிக்கப்பட்டன.

தென்னைப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் வகையிலேயே தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர், சமுர்த்தி உத்தியோகஸ்த்தர், கிராம சேவை உத்தியோகஸ்த்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .