2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

காஸா மக்களுக்காக துஆ பிரார்த்தனை

Super User   / 2012 நவம்பர் 19 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)

பலஸ்தீன், காஸா பகுதியில் இஸ்ரேல் படையினரால் தாக்கப்படும் மக்களுக்காக அம்பாறை மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களில் துஆ பிரார்த்தனைகள் இடம்பெறுகின்றன.

அத்துடன் பிராந்திய சமாதானத்திற்குமாகவும் இதன்போது இறை அஞ்சி துஆ பிரார்த்தனைகள் இடம்பெற்றன. இந்த துஆ பிரார்த்தனைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் ஐந்து நேர தொழுகைகளுக்கு பின்னர் பள்ளிவாசல்களில் இடம்பெற்று வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .