2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

சுனாமியினால் பாதிக்கப்பட்ட கட்டிடங்கள் அகற்றல்

Super User   / 2012 நவம்பர் 20 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


கல்முனை மாநர  பிரதேசத்தில் 65 மீற்றருக்கு உட்பட்ட கரையோர பிரதேசங்களில் காணப்படும் சுனாமியினால் பாதிக்கப்பட்ட கட்டிடங்கள் அகற்றும் நடவடிக்கைகள்  இடம்பெற்று வருகிறன.

மக்களின் பாவனைக்கு பயன்படுத்த முடியாத மற்றும் மக்கள் பயன்படுத்தாத கட்டிடங்களே இதன்போது அகற்றப்படுகின்றன.இந்த செயத்திட்டத்தை கல்முனை மாநகர சபையுடன் இணைந்து யுனொப்ஸ் நிறுவனம் முன்னெடுத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

 • rima Tuesday, 20 November 2012 04:16 PM

  இப்பதான கண்விழிச்சி இருக்கு. இவ்வளவு நாளும் எங்கே போனீர்கள்.

  Reply : 0       0

  meenavan Wednesday, 21 November 2012 05:27 AM

  மேயரின் ஆக்கபூர்வமான நடவடிக்கை வாழ்த்துக்கள். ஆனால் முன்னைய மேயரினால் ஏன் இதை செய்யமுடியவில்லை?

  Reply : 0       0

  jaufer Saturday, 24 November 2012 07:38 AM

  பாராட்டுக்கள்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .