2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

கிராமமட்ட திட்டமிடல் அபிவிருத்தி தொடர்பான செயலமர்வு

Kogilavani   / 2013 பெப்ரவரி 08 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.ஜே.எம்.ஹனீபா


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் நியமணம்பெற்றுள்ள அம்பாறை மாட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பட்டதாரிப் பயிலுனர்களுக்கு கிராமமட்ட திட்டமிடல் அபிவிருத்தி தொடர்பான முழு நாள் பயிற்சி செயலமர்வு நேற்று வியாழக்கிழமை சம்மாந்துறைப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்றது.

யூ.என்.டீ.பி நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்றுவரும் இச் செயலமர்வில் பிரதம வளவாளராக அம்பாறை மாவாட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன் கலந்து கொண்டார். மேலும் யூ.என்.டீ.பி நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட நிறைவேற்று அதிகாரி எம்.ஏ.சலீம், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், திட்ட உத்தியோகத்;தர் எம்.ஐ.எம்.பஸீர் உட்பட பலர் கலந்தகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--