2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

தென் கிழக்கு பல்கலையின் பிரயோக விஞ்ஞான பீடாதிபதியாக சபீனா மீண்டும் தெரிவு

Super User   / 2013 ஜூலை 24 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடாதிபதியாக சபீனா இம்தியாஸ் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதிய பீடதிபதி தெரிவுக்கான தேர்தல் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எச்.எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்த இரகசிய வாக்கெடுப்பில் சபீனா இம்தியாஸ் 12 வாக்குகளையும் எச்.எம்.எம்.நளீர் 9 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

இதனால் மூன்று மேலதிக வாக்குகளினால் அடுத்து மூன்று ஆண்டுகளுக்கு தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0

  • mansoorcader Wednesday, 24 July 2013 11:18 AM

    வாழ்த்துக்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .