2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

பணியினை துரிதப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

Kogilavani   / 2013 ஜூலை 27 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எல்.அப்துல்அஸீஸ்


கல்முனை மாநகர சபையின் பொறியியல் மற்றும் சுகாதார பிரிவு உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற பணியினை துரிதப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது.

மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் தலைமயில் இடம்பெற்ற இக்கூட்டதில் எதிர்காலத்தில் குறித்த பிரிவினர்களால் முன்னெடுக்கப்படுகின்ற சேவைகள் எவ்வித தடங்களும் இன்றி துரிதமாக இடம்பெருவதற்கான நடவடிக்கைகள் மேட்கொள்ளப்பட்டன.

இக்கலந்துரையாடலில்  மாநகர ஆணையாளர் ஜே.லியாகத்அலி, பொறியியலாளர் ஹலீம் ஜௌசி ஆகியோரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--