2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

கண்ணகிபுரத்தில் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 04 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கனகராசா சரவணன்


அக்கரைப்பற்று பொலிஸாரின் ஏற்பாட்டில் நடமாடும் சேவையொன்று கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது

இந்நடமாடும் சேவையில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

இதன்போது பிறப்பு, இறப்பு பதிவுகள்,  திருமணச் சான்றிதழுக்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், வைத்திய ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இந்நடமாடும் சேவையில் அதிதிகளாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹயா முகைடீன், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன், ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--