2021 மார்ச் 01, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்து : ஒருவர் பலி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 03 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்


கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியில், சாய்ந்தமருது தபால் நிலையத்துக்கு முன்பாக நடந்த விபத்தொன்றில் மாளிகைக்காடு மேற்கைச் முஹம்மது ஜரீஸ் (28) என்பவர் உயிரிழந்தாக கல்முனை பொலிஸார் இன்று(03) தெரிவித்தனர்.

 கல்முனை மாநகரசபைக்கு சொந்தமான உழவு இயந்திரமும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்; பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .