2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

குளிர்சாதனப் பெட்டி கையளிக்கும் நிகழ்வு

Super User   / 2014 ஏப்ரல் 07 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

இலங்கை இராணுவத்தின் 24 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் பொத்துவில் பாணம சிங்கரஜமென்துவில பிரதேசத்தில் பௌத்த மத கல்வியை கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு 86 ஆயிரம் ரூபா பெறுமதியான குளிர்சாதனப் பெட்டி கையளிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (7) பொத்துவில் சிங்கரஜமென்துவில இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்பு பொறுப்பதிகாரி கேணல் ஹரின் வீரசிங்க மற்றும்  23 ஆம் பிரிவு சிங்கரஜமென்து மேஜர் ஹசித்த வெலிகன்ன, மேஜர் வை.டி.கொத்தலாவல, மேஜர் டபிள்யு.ஏ.எஸ்.பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .