2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

ஐ.தே.கவின் மேதின கூட்டம் அம்பாறையில்

Kogilavani   / 2014 ஏப்ரல் 22 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

ஐக்கிய தேசிய கட்சியின் மேதின கூட்டம் அம்பாறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் ஊடக பேச்சாளர் முகமட் இக்பால் செவ்வாய்க்கிழமை(22) தெரிவித்தார்.

எதிர்வரும் மே 1 ஆம் திகதி காலை 10 மணிக்கு அம்பாறை நகரத்தில் மாபெரும் கூட்டத்தினை நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் யாழ்.மற்றும் ஏனைய மாவட்டங்களிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின்  உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடக பேச்சாளர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--