2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

மர நடுகை நிகழ்வு

Kogilavani   / 2014 ஒக்டோபர் 27 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.ஹனீபா  

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திவிநெகும வாழ்வின் எழுச்சி பொருளாதார அபிவிருத்தித் திட்டத்திற்கமைய மர நடுகை நிகழ்வு திங்கட்கிழமை (27) பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம்.எச்.அப்துல் றஹ்மான் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள் கலந்துகொண்டு  மரக்கன்றுகளை நாட்டினர்.

மேலும் பாடசாலைச் சூழலில் திவிநெகும திட்டத்தின் கீழ் மாணவர்களின் ஒத்துழைப்புடன் பாடசாலைத் தோட்டச் செய்கையும் ஆரம்பிக்கப்படவுள்ளது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .