Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 22 , மு.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
அக்கரைப்பற்று – கல்முனை சாரணிய மாவட்டத்தின் 400 சாரணர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு மற்றும் ஜனாதிபதி சாரணர் விருது வழங்கும் நிகழ்வு கல்முனை வை.எம்.சி.ஏ மண்டபத்தில் மாவட்ட சாரண ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா தலைமையில் நடைபெற்றது.
அத்துடன், சாரணிய சங்கத்தின் தலைமைக் காரியாலயத்தின் ஏற்பாட்டில் அப்பியாசக் கொப்பிகளை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எம்.சதாத் மற்றும் மாவட்ட சாரண ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago