Super User / 2011 ஜனவரி 08 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.மாறன்)
கல்முனை சேனைக்குடியிருப்பு பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை அதிகாலை கடையொன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
இப்பகுதியால் வீதி ரோந்து நடவடிக்கையில் வந்த பொலிஸார் தீ பரவியதை அணைத்தள்ளனர். இந்த தீயின் காரணமாக கடை உரிமையாளருக்கு 5 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)
1 hours ago
3 hours ago
07 Apr 2026
07 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
07 Apr 2026
07 Apr 2026