Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 டிசெம்பர் 18 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
"இன்புளுயென்சா" (H1N1) தொற்று நோய் பரவாது தடுப்பதற்கான தடுப்புசி போடும் வேலைத்திட்டம் இன்று சனிக்கிழமை முதல் ஆரம்பமாகியது.
நாடலாவியரீதியில் சுகாதார அமைச்சினால் பறவைகள் மற்றும் மிருகங்கள் மூலம் பரவிவரும் காய்ச்சலை தடுப்பதற்காக இத்தடுப்புசி போடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பிற்கு அமைய காரைதீவு சுகாதார வைத்தய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீரின் ஏற்பாட்டில் மாளிகைக்காடு சுகாதார நிலையத்தில் இன்று சளிக்கிழமை "இன்புளுயென்சா" (H1N1) தடுப்புசி ஏற்றப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .