Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 ஒக்டோபர் 23 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுட்குட்பட்ட பனையடிவட்டை எனும் இடத்தில் இழுவைப் பெட்டியுடனான உழவு இயந்திரம் ஒன்று குடைசாய்ந்ததில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலே உயிரிழந்தவுடன் மற்றொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று சனிக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் உழவு இயந்திரத்தை இயக்கிவந்த சம்மாந்துறை மலையடிக்கிராமம்-04 இல் வசித்து வந்த பாறூக் சிராஜ் (வயது 18) எனும் இளைஞனே ஸ்தலத்தில் மரணமானவராவார்.
சம்மாந்துறை பனையடிவட்டையிலிருந்து உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றி வரும்போது வாய்க்காலில் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
1 hours ago
3 hours ago
12 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
3 hours ago
12 Sep 2025