2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

நாவிதன்வெளி பிரதேசசபை கட்டிடத் திறப்பு விழா

Kogilavani   / 2010 டிசெம்பர் 11 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

ஐரோப்பிய யூனியனின் யுனெப்ஸ் நிருவனத்தின் 17 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட நாவிதன்வெளி பிரதேச சபைக்கான கட்டிடத் திறப்பு விழா  இன்று இடம்பெற்றது.

தவிசாளர் தவராஜா கலையரசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யுனெப்ஸ் நிருவனத்தின் சிரேஷ்ட திட்ட பணிப்பாளர் பீட்டர் ஸ்மீத்,  கௌரவ அதிதியாக பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாத்,  யுனெப்ஸ் நிருவனத்தின் பிரதிநிதிகள்,  பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X