2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

விருகிராமம் வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

Kogilavani   / 2013 ஜூலை 26 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ,கே.றஹ்மத்துல்லா


ஜனசெவன விருகம்மான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தீகவாபி கிராமத்தில் நிர்மாணிக்கபடவுள்ள விருகிராமம் வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று  இடம்பெற்றது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார். இதேவேளை, இந்நிகழ்வில் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, தெரிவு செய்யப்பட்ட பயளாளிகளுக்கான காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .