Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
A.P.Mathan / 2010 டிசெம்பர் 07 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
புலம்பெயர் தேசத்தில் ஏற்பட்டிருக்கின்ற எழுச்சிநிலை உச்சகட்டத்தை அடைந்திருக்கின்ற இத்தருணத்தில், தமிழ்தேசிய கூட்டமைப்பு போன்ற சிறுபான்மை இன கட்சிகள் முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக நடந்துகொள்வதுபற்றி தலைமைகள் சிந்திக்க வேண்டும். அதாவது தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் தமிழர்கள் மத்தியில் முரண்பாட்டு கருத்துநிலை வெளிப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன், 'தமிழ்மிரர்' இணையத்தளத்தின் 'அரசியல் அலசல்' நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
என்.வித்தியாதரன் அலசிய அரசியல் நிகழ்வுகள் பற்றிய முழு தொகுப்பையும் வீடியோ வடிவில் காணலாம்.
jeyarajah Wednesday, 08 December 2010 01:17 PM
நன்றி,இந்த நிகழ்ச்சி பல மக்களுக்குப பயன் உள்ளதாக அமைந்தாலும் திரு வித்தியாதரனின் உள்ளார்ந்த சில விடயங்களை வெளிக்கொணரும் தன்மை அமைவதாகவே நான் கருதுகின்றேன்.
நான் அவரின் நலத்தில் அக்கறையுள்ளவன் என்ற வகையில் மிகவும் கவனமாக இந் நிகழ்ச்சியை நடத்துமாறு கேட்டுக் கொள்ளுகின்றேன்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
01 Jul 2025