2025 ஒக்டோபர் 27, திங்கட்கிழமை

இலங்கைக்கு நட்பான நாடுகளில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சியால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படுமா?

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கைக்கு நட்புறவான நாடுகளில் தற்சமயம் ஏற்பட்டுள்ள புரட்சிகளின் விளைவாக இலங்கைக்கு சில பாதிப்புகள் ஏற்படலாமென மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன், தமிழ்மிரரில் 'அரசியல் அலசல்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்துள்ளார். இலங்கையோடு நட்புறவுடன் செயற்படுகின்ற ஈரான், லிபியா போன்ற நாடுகளின் தலைவர்களுக்கு எதிராக மக்கள் போர்க்கொடி தூக்கத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவாக ஆட்சிமாற்றம் ஏற்படுமிடத்து இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வல்லமையை அந்த நாடுகள் இழக்கக்கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசியல் அலசல் நிகழ்ச்சியின் முழு வீடியோ வடிவத்தினையும் இங்கே காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X