2021 மே 06, வியாழக்கிழமை

தொடர்ந்தும் இந்தியா மௌனம் சாதிக்குமா?

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 16 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை தொடர்பான வெளிநாடுகளின் அழுத்தம் அதிகரித்துள்ள இத்தருணத்தில் ஜெனிவா மனித உரிமைகள் கவுன்ஸிலின் கூட்டத்தொடரில் 'தருஸ்மன்' அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இத்தருணத்தில் இலங்கை தொடர்பான மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் மௌனம் காத்துவரும் இந்தியா, அதன் மௌனத்தை தொடர்ந்தும் பேண முடியாமல் போகலாம் என மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் - அரசியல் அலசல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார்.

அரசியல் அலசல் நிகழ்ச்சியின் முழு வீடியோ வடிவத்தினையும் இங்கே காணலாம்.


  Comments - 0

 • ajmal from thambala Friday, 16 September 2011 08:14 PM

  konjam திங் பண்ணவேண்டிய விடயம்தான்............

  Reply : 0       0

  xlntgson Friday, 16 September 2011 09:15 PM

  இந்தியாவை வம்பிழுக்காவிட்டால் இயலாதோ? மேற்கு இப்போது என்ன நீலிக்கண்ணீர் வடிக்கிறது. உங்களுக்கு பொருளாதார சுதந்திரம் தான் முக்கியம் என்றால் அதை ஏன் மகிந்தவோடு பேசிப் பெற்றுக்கொள்ள இயலாது? உண்மையில் சுதந்திரம் என்றால் போராட வேண்டும்,மேற்கின் இரட்டை வேடத்துக்கு எதிராகத் தான்!

  Reply : 0       0

  AJ Saturday, 17 September 2011 01:47 AM

  ஆழமான கருத்துகள் வித்தி.
  தருஸ்மான் அறிக்கை என்று தமிழ் மிர்றோர் சொல்லி இருப்பது ஊடக நடு நிலை ? ஐநா அறிக்கை தற்போது மனித உரிமை சபைக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பப்பட்டு இருக்கிறது. இதை ஐநா இணையதளம் ஐநா நிபுணர் குழு அறிக்கை என்று தான் சொல்லி இருக்கிறது. லங்கா தோற்ற ராஜதந்திரத்தின் வெளிபாடே இந்த பெயர். ஒரு ஊடகமாக நீங்களும் அப்படியே அழைப்பு ஊடக நடு நிலைக்கு வெட்கம். ஊடகத்துக்கு வெட்கம்.இந்தியாவுக்கு லங்கா எப்போதோமே உண்மையாக இருந்தது இல்லை இருப்பதும் இல்லை. தமிழரே எப்போதுமே இந்திய நாட்டின் நண்பர்கள். இதை இந்தியா தற்போது உணர் ஆரம்பித்து இருக்கிறது. இந்தியா எதுமே பேசாமல் மொனமாக இருப்பதே எங்களுக்கு கிடைத்த வெற்றி.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .