2020 ஓகஸ்ட் 08, சனிக்கிழமை

சென்னையில் மேலும் 21 பேர் கொரோனாவுக்குப் பலி

A.K.M. Ramzy   / 2020 ஜூலை 30 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை,

தமிழகத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

சென்னையிலும் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தினமும் கவலை அளிக்கும்படியாக இருந்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மேலும் 21 பேர் கொரோனாவால் உயிரிழந்து ள்ளனர்.

இதில் அரசு மருத்துவமனைகளில் 14 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 7 பேர் என மொத்தம் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--