2020 ஜூலை 15, புதன்கிழமை

பா. ஜனதா சொல்வது மேக் இன் இந்தியா, ஆனா வாங்குவது சீனாவில்

A.K.M. Ramzy   / 2020 ஜூன் 30 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், அதுகுறித்து டுவிட்டரில் வரைப்படம் மூலம் ராகுல் காந்தி கருத்து தெரிவித்து ள்ளார்.

உண்மைகள்; பொய் சொல்லவில்லை. மேக் இன் இந்தியா என்று  பா.ஜனதாவின் குரலாக  உள்ளது. ஆனால், சீனாவில் இருந்து பொருள்களை பா.ஜனதா அரசு அதிகம் இறக்குமதி செய்கிறது என்றும் அவர் சாடியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X