Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 செப்டெம்பர் 30 , பி.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (01.10.2010)
காரியம் தடைபடுதல், தீயநட்பினால் துன்பம், வீண் அலைச்சல்கள்.
அஸ்வினி: சுபம்
பரணி: துயரம்
கிருத்திகை 1ஆம் பாதம்: தடை
எதிரிகளுடன் அனாவசிய மனஸ்தாபம்;, எதிர்பாராத பணவரவு, பெரியோர் அன்பும் பாசமும் நம்பிக்கை தரும்.
கிருத்திகை 2, 3, 4: ஆசிர்வாதம்
ரோகிணி: பகை
மிருகசீரிடம் 1, 2: அதிர்ஷ்டம்
திட்டங்கள் தடங்களை ஏற்படுத்துதல், எதிர்பாரத செலவு, மனஅழுத்தங்கள்.
மிருகசீரிடம் 2, 3: நலம்
திருவாதிரை: நிம்மதியின்மை
புனர்பூசம்: மனதால் கஷ்டம்
குடும்பத்தில் பெண்களினால் சலுகை, நட்புகள் தேடி வருதல், அறுசுவை உணவு கிடைத்தல்.
புனர்பூசம்: உற்சாகம்
பூசம்: சிநேகிதர்கள்
ஆயில்யம்: சந்தோஷம்
வியாபார முன்னேற்றத்தில் பாதிப்பு, வேண்டாத வாய்வார்த்தைகள் ஏற்படுதல், உணவில் வேண்டாத வெறுப்பு.
மகம்: சோர்வு
பூரம்: சிக்கல்கள்
உத்திரம் 1ஆம் பாதம்: வாக்குவாதம்
பணம் சம்பாதிப்பதில் அதிக ஆர்வம், புதிய முயற்சிகளில் வெற்றி, பிறர் சலுகை நாடுதல்.
உத்திரம் 2, 3, 4: நிம்மதி
அஸ்தம்: வெற்றி
சித்திரை 1, 2ஆம் பாதம்: ஊக்கம்
கவலை ஏற்படுதல், முயற்சிகள் தோல்வியை ஏற்படுத்தல், மனகுழப்பம்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: துயரம்
சுவாதி: மனஅழுத்தங்கள்
விசாகம் 1, 2, 3: மனதால் கஷ்டம்
நட்பு வட்டம் விரிவடைதல், அறுசுவை உணவு உண்ணுதல், கடின உழைப்பினால் உயர்வு.
விசாகம் 4: ஆரோக்கியமான உணவு
அனுசம்: புதிய வழி
கேட்டை: இன்பம்
அதிக அலைச்சலை மேற்கொள்ள வேண்டியிருக்கும், உடல் நலனில் பாதிப்பு, அனாவசிய வாக்குவாதங்களினால் சிக்கல்கள்.
மூலம்: மனபாரம்
பூராடம்: கவலை
உத்திராடம் 1ஆம் பாதம்: விவாதம்
பணவரவில் தாமதம், அயல் தேசத்திலிருந்து எதிர்பாராத செய்திகள், மனபதட்டம் ஏற்படுதல்.
உத்திராடம் 2, 3, 4: தடைகள்
திருவோணம்: தகவல்கள்
அவிட்டம் 1, 2: வரவு
செய்யும் செயல்களினால் தோல்வி, மனசுமை, கவலைகள் ஏற்படுதல்.
அவிட்டம் 3, 4: நலம்
சதயம்: துயரம்
பூரட்டாதி 1, 2, 3: தோல்வி
அதிகாரிகளின் மறைமுக போட்டிகள், குடும்பத்தில் பெண்களினால் ஆதாயம், காரிய சாதனை.
பூரட்டாதி 4: அனுகூலம்
உத்திரட்டாதி: நன்மைகள்
ரேவதி: சலுகை
22 minute ago
52 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
52 minute ago
58 minute ago