2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (02.09.2010)

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 01 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (02.09.2010)
 


தன லாபம், மகிழ்ச்சியான செய்தி, உறவினர் வருகை.
அஸ்வினி: மகிழ்ச்சி
பரணி: ஒற்றுமையினால் இன்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: செலவு
 

 


உற்சாகம், நல்ல தூக்கம், காரியத்தில் வெற்றி.
கிருத்திகை 2, 3, 4: ஒற்றுமையினால் மகிழ்ச்சி
ரோகிணி: சுபம்
மிருகசீரிடம் 1, 2: வெற்றி
 

 


காரிய சாதனை, அதிகாரிகளின் போட்டி, சுவையான சாப்பாடு.
மிருகசீரிடம் 2, 3: இன்பம்
திருவாதிரை: மகிழ்ச்சி
புனர்பூசம்: நன்மைகள்
 

 


புதிய முயற்சி, பெண்களினால் மகிழ்ச்சி, மகான்களின் தரிசனம்.
புனர்பூசம்: வெற்றி
பூசம்: மகிழ்ச்சி
ஆயில்யம்: பெண்களால் இன்பம்
 

 


பணம் பிரச்சினை. பிறர் உதவி நாடுதல், உஷ்ணம்.   
மகம்: உடல் ஆரோக்கியம்
பூரம்: பிரச்சினை
உத்திரம் 1ஆம் பாதம்: மன சங்கடம்

 


வேண்டாத செலவுகள், வீண் அலைச்சல், மனம் சஞ்சலம்.
உத்திரம் 2, 3, 4: செலவு
அஸ்தம்: அலைச்சல்
சித்திரை 1, 2ஆம் பாதம்: துன்பம்
 

 


காரிய சாதனை, சுவையான சாப்பாடு, பெண்களால் உதவி.
சித்திரை 3, 4ஆம் பாதம்: துன்பம்
சுவாதி: குடும்பம் மகிழ்ச்சி
விசாகம் 1, 2, 3: பெண்களால் சந்தோஷம்
 

 


வேறு இடம் மாறுதல், பெண்களினால் மகிழ்ச்சி, புதிய முயற்சி.
விசாகம் 4: நன்மைகள்
அனுசம்: மகிழ்ச்சி
கேட்டை: மனதால் கஷ்டம்
 

 


பிறர் உதவி நாடுதல், வீண் மனஸ்தாபம், அலைச்சல்.
மூலம்: கஷ்டம்
பூராடம்: செலவு
உத்திராடம் 1ஆம் பாதம்: துன்பம்
 

 


திருடர் பயம், மனம் சஞ்சலம், துக்கம் ஏற்படுதல்.
உத்திராடம் 2, 3, 4: துன்பம்
திருவோணம்: சுபம்
அவிட்டம் 1, 2: கஷ்டம்
 

 


அதிகாரிகளின் போட்டி, சுவையான சாப்பாடு, காரிய சாதனை.
அவிட்டம் 3, 4: துன்பம்
சதயம்: மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: நன்மைகள்
 

 


புதிய முயற்சி, பெண்களினால் மகிழ்ச்சி, மனம் சஞ்சலம்.
பூரட்டாதி 4: பெண்களினால் சந்தோஷம்
உத்திரட்டாதி: நன்மைகள்
ரேவதி: மனதால் கஷ்டம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--