Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 செப்டெம்பர் 04 , பி.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (05.09.2010)
புதிய திட்டங்கள், திடீர் பயணங்கள் செல்லுவதால் அதிர்ஷ்டம். பெண்களினால் இன்பம்.
அஸ்வினி: இன்பம்
பரணி: பெண்களினால் இன்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: புதிய வழி
முயற்சிகள் தடைபடுதல், அநாவசிய வார்த்தைகளால் மனகுழப்பம், வேண்டாத செலவு.
கிருத்திகை 2, 3, 4: தடை
ரோகிணி: மனகுழப்பம்
மிருகசீரிடம் 1, 2: செலவு
புத்துணர்வு, நிம்மதியான நித்திரை, அரசினரால் அனுகூலம் உண்டு.
மிருகசீரிடம் 2, 3: இன்பம்
திருவாதிரை: சந்தோஷம்
புனர்பூசம்: மகிழ்ச்சி
உடல் நலக்கோளறு, மனஉளைச்சல், தொலைந்த பொருள் கிடைத்தல்.
புனர்பூசம்: நிம்மதி கிடைத்தல்
பூசம்: துக்கம்
ஆயில்யம்: உடல் ஆரோக்கியம்
நாவுக்கு இனிய உணவு, புதிய இடம் பெயர்வு, பெரியோர்களின் அனுகூலம்.
மகம்: இடமாற்றம்
பூரம்: ஆசிர்வாதம்
உத்திரம் 1ஆம் பாதம்: இன்பம்
அதிக பணபுழக்கம், புதிய பாதைகளினால் வெற்றி, உடல் சோர்வு.
உத்திரம் 2, 3, 4: வெற்றி
அஸ்தம்: பணவரவு
சித்திரை 1, 2ஆம் பாதம்: சோர்வு
மேலதிகாரிகளினால் சலுகை, நட்பு வட்டம் விரியும், உறவினர் வருகையினால் இன்பம்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: அன்யோன்யம்
சுவாதி: உதவி
விசாகம் 1, 2, 3: மகிழ்ச்சி
கண்கவரும் பொருள் காணல், உடல் நலனில் கவனம், தொலைந்த பொருள் கிடைத்தல்.
விசாகம் 4: இன்பம்
அனுசம்: ஆரோக்கியம்
கேட்டை: ஆனந்தம்
அறுசுவையான உணவு உண்ணுதல், மனசுமை, வேறு இடமாற்றம்.
மூலம்: இடமாற்றம்
பூராடம்: சுவையான உணவு
உத்திராடம் 1ஆம் பாதம்: மனகுழப்பம்
விடா முயற்சிகளால் வெற்றி, எதிர்பாரத பணவரவு, பெரியார்களின் ஆலோசனை.
உத்திராடம் 2, 3, 4: வெற்றி
திருவோணம்: ஆசிர்வாதம்
அவிட்டம் 1, 2: பணவரவு
தூய உடை அணிதல், புத்துணர்வு, புதிய திட்டங்களில் வெற்றி.
அவிட்டம் 3, 4: புதிய முயற்சி
சதயம்: வெற்றி
பூரட்டாதி 1, 2, 3: புதிய வழி
மன உளைச்சல், தொலைந்த பொருள் கிடைத்தல், தேவையற்ற பேச்சுவார்த்தை.
பூரட்டாதி 4: லாபம்
உத்திரட்டாதி: வாய்வார்த்தை
ரேவதி: சோர்வு
9 hours ago
18 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
18 Oct 2025