2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (07.02.2013)

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 06 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


இன்றைய பலன்கள் (07.02.2013)


மேடம்
துக்கமான நிகழ்வுகள் உண்டாகும். உடல் நிலையில் நலிவு காணப்படும். குழப்பங்கள் தோன்றி மறையும்.   
அஸ்வினி: துக்கம்
பரணி: குழப்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: துன்பம்


இடபம்
எண்ணிய எண்ணங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். ஏற்றம் தரும் வகையில் வருமானம் வரும் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: நன்மை 
ரோகிணி: இலாபம்
மிருகசீரிடம் 1, 2: மகிழ்ச்சி


மிதுனம்
நோய்கள் மூலம் தொந்தரவு காணப்படும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். அக்கம் பக்கத்தினரிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.
மிருகசீரிடம் 2, 3: துன்பம்
திருவாதிரை: துக்கம்
புனர்பூசம்: வெறுப்பு


கடகம்
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். பதவி உயர்வுக்கான பேச்சு வார்த்தைகள் காணப்படும்.
புனர்பூசம்: இன்பம்
பூசம:; மகிழ்ச்சி
ஆயில்யம்: ஆர்வம்


சிம்மம்
பெண்களுடன் சுமூகமாக நடந்து கொள்வது நல்லது. தேவையில்லாத பிரச்சனைகளில் மாட்டிக்கொள்வீர்கள். ஆரோக்கியக் குறைவால் துன்பப்படும் சூழ்நிலைகள் உருவாகலாம். 
மகம்: துன்பம்
பூரம்: பிரச்சினை
உத்திரம் 1ஆம் பாதம்: துக்கம்


கன்னி 
வியாபாரத்தில் புதிய தொடர்புகள் உண்டாகும். மிகவும் விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: இலாபம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: இன்பம்


துலாம்
தொழிலில் நஷ்டம் உண்டாகும்.  தீயவர்களின் நட்பினை தவிர்ப்பது நல்லது. பேச்சுக்களில் கவனம் தேவை
சித்திரை 3, 4ஆம் பாதம்: துக்கம்
சுவாதி: கஷ்டம்
விசாகம் 1, 2, 3: துன்பம்


விருட்சிகம்
பிறரின் உதவிகள் எதிர்பார்த்து கிடைக்காமல் போகலாம். தீடீர் பணப்பிரச்சனைகள் உண்டாகும். வியாபாரத்தில் சில வெற்றிகள் தேடி வரும்.
விசாகம் 4: துன்பம் 
அனுசம்: கஷ்டம்
கேட்டை: இன்பம்


தனுசு
சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுக்கள் நடைபெறும். சக பணியாளர்கள் மத்தியில் சுமூகமான போக்கு காணப்படும். பெண்களுக்கு அன்பான சூழ்நிலைகள் உருவாகும்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: நலம்
உத்திராடம் 1ஆம் பாதம்: இன்பம்


மகரம்
வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள நல்ல வாய்ப்புக்கள் வந்து சேரும். வியாபாரிகளின் லாபம் சுமாராக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி
திருவோணம்: செலவு
அவிட்டம் 1, 2:  இன்பம்


கும்பம்
வேண்டாத பேச்சுக்களை தவிக்ப்பது நல்லது. வியாபார சிக்கல்கள் உண்டாகும். சிலரிடையே மனஸ்தாபங்கள் தோன்றும்.
அவிட்டம் 3, 4: துன்பம்
சதயம்: கஷ்டம்
பூரட்டாதி 1, 2, 3:  பயம்


மீனம்
பேச்சு செயலில் நிதானத்துடன் செயல்படுவது அவசியம். பணியாளர்கள் திடீர் பணி சுமையால் துன்பத்திற்கு ஆளாவீர்கள்.
பூரட்டாதி 4: தோல்வி
உத்திரட்டாதி: கஷ்டம்
ரேவதி: துன்பம்        

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X