A.P.Mathan / 2011 ஏப்ரல் 07 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (08.04.2011)
மேடம்
பணம் சேமிப்பதில் அதிக ஊக்கம் தேவை, வெளிதேசங்களிருந்து செய்திகள் கிடைக்கும், மனதளவில் அலைச்சல்கள் தோன்றும்.
அஸ்வினி: குழப்பம்
பரணி: சேமிப்பு
கிருத்திகை 1ஆம் பாதம்: தகவல்
இடபம்
வெண்மையான ஆடைகளை அணியலாம், இன்பமான உறக்கம் இனிதே கிடைக்கும், நவீன வேலைத்திட்டங்களை மேற்கொள்ளல்.
கிருத்திகை 2, 3, 4: மனநிறைவு
ரோகிணி: சுபம்
மிருகசீரிடம் 1, 2: முயற்சி
மிதுனம்
குடும்பத்தில் பெண்களின் அக்கறை அதிகரிக்கும், மேல் அதிகாரிகளுடன் நல்லுறவுடன் செயல்படவும், புதிய சாதனைகளினால் மேன்மை.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: பொறுமை
புனர்பூசம்: ஆதாயம்
கடகம்
இசையில் நாட்டம் அதிகரிக்கும், சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், புதிய இடமாற்றங்களினால் லாபம்.
புனர்பூசம்: சுபம்
பூசம்: ஆசீர்வாதம்
ஆயில்யம்: மனஅமைதி
சிம்மம்
பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும், பணவரவு சற்று தாமதத்தை ஏற்படுத்தும், கடின உழைப்பினால் வெற்றி.
மகம்: சலுகை
பூரம்: விடாமுயற்சி
உத்திரம் 1ஆம் பாதம்: நன்மை
கன்னி
சேமிப்பைவிட செலவுகள் அதிகரித்தல், செயல்களில் தவறுகள் ஏற்படும், அனாவசிய பேச்சுக்களினால் சஞ்சலம்.
உத்திரம் 2, 3, 4: நாவடக்கம்
அஸ்தம்: தோல்வி
சித்திரை 1, 2ஆம் பாதம்: செலவு
துலாம்
சுவையான உணவுகள் கிடைக்கும், புதிய செய்திகள் வந்து சேரும், மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: உதவி
சுவாதி: ஆகாரம்
விசாகம் 1, 2, 3: தகவல்
விருட்சிகம்
பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடல், தூரபிரயாணங்கள் செல்வதனால் அனுகூலம், நவீன நுட்பங்களை iயாளுதல்.
விசாகம் 4: புதிய வழி
அனுசம்: பிரயாணங்கள்
கேட்டை: குதூகலம்
தனுசு
உஷ்ண சம்பந்தமான நோய்கள் ஏற்படும், கடின உழைப்புடன் செயல்படுவது, அவசியம் நல்ல செய்திகள் வந்து சேரும்.
மூலம்: தேகசுகம்
பூராடம்: நற்செய்தி
உத்திராடம் 1ஆம் பாதம்: உழைப்பு
மகரம்
மனதில் பயம் உணர்வு ஏற்படும், புதிய காரியங்களில் தடைகள் ஏற்படும், தீயவர்களின் சகவாசங்களை தவிர்க்கவும்.
உத்திராடம் 2, 3, 4: நஷ்டம்
திருவோணம்: பின்னடைவு
அவிட்டம் 1, 2: கலக்கம்
கும்பம்
குடும்பத்தில் சுபகாரியங்கள் மகிழ்ச்சி தரும், நண்பர்களின் உதவிகள் கிடைக்கும், திறமையான சாதனைகளினால் வெற்றி.
அவிட்டம் 3, 4: ஆதரவு
சதயம்: இன்பம்
பூரட்டாதி 1, 2, 3: நட்பு
மீனம்
தொலைதூர பயணங்கள் செல்வதனால் நன்மை, பெண்களின் சலுகைகள் கிடைக்கும், முயற்சி செய்த காரியங்கள் வெற்றி.
பூரட்டாதி 4: உதவி
உத்திரட்டாதி: முன்னேற்றம்
ரேவதி: அனுகூலம்
25 minute ago
39 minute ago
50 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
39 minute ago
50 minute ago
56 minute ago