A.P.Mathan / 2010 செப்டெம்பர் 07 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (08.09.2010)
.jpg)
தேவையற்ற கலக்கம், செய்யும் செயல்களில் தோல்வி, மனசோர்வு.
அஸ்வினி: பயம்
பரணி: சிறிய தோல்வி
கிருத்திகை 1ஆம் பாதம்: துக்கம்
.jpg)
வேண்டாத வாய்வார்த்தை, தொலைந்த பொருள் கிடைத்தல், மனவேதனை.
கிருத்திகை 2, 3, 4: சுபம்
ரோகிணி: வாக்குவாதம்
மிருகசீரிடம் 1, 2: சோர்வு
.jpg)
இசையில் ஆர்வம், அதனால் இன்பம், பெண்களால் மகிழ்ச்சி, பயணங்கள் செல்லுவதால் லாபம்.
மிருகசீரிடம் 2, 3: ஊக்கம்
திருவாதிரை: மகிழ்ச்சி
புனர்பூசம்: மன அமைதி
.jpg)
வேண்டாத குழப்பம், அனாவசிய செலவு, தீயவர்களின் நட்பினால் நஷ்டம்.
புனர்பூசம்: கஷ்டம்
பூசம்: மன சஞ்சலம்
ஆயில்யம்: செலவு
.jpg)
திருடர் பயம், மனசங்கடம், புதிய காரியங்களில் தோல்வி.
மகம்: சுபம்
பூரம்: தோல்வி
உத்திரம் 1ஆம் பாதம்: துன்பம்
.jpg)
விடாமுயற்சியால் வெற்றி, சினேகிதர்கள் சேருதல், பெண்களினால் நன்மை.
உத்திரம் 2, 3, 4: நண்பர் சேர்க்கை
அஸ்தம்: நன்மைகள்
சித்திரை 1, 2ஆம் பாதம்: வெற்றி
.jpg)
நாவுக்கு அருமையான உணவு உட்கொள்ளுதல், பெண்களால் இன்பம், வேறு இடமாற்றம்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: மகிழ்ச்சி
சுவாதி: சுவையான உணவு
விசாகம் 1, 2, 3: சுபம்
.jpg)
நவீன முயற்சியால் வெற்றி, பெரியோர்களின் அனுகிரகம், எதிர்பார்த்த பணவரவு.
விசாகம் 4: நன்மைகள்
அனுசம்: ஆசிர்வாதம்
கேட்டை: லாபம்
.jpg)
தேவையற்ற வார்த்தைகளால் சங்கடம், கவலை ஏற்படுதல், மனதில் சோகம்
மூலம்: மனசுமை
பூராடம்: துன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: குற்றஉணர்வு
.jpg)
ஆரோக்கியமான ஆகாரம், விடாமுயற்சியால் வெற்றி, பெண்களினால் சலுகை.
உத்திராடம் 2, 3, 4: அனுகூலம்
திருவோணம்: நன்மைகள்
அவிட்டம் 1, 2: வெற்றி
.jpg)
வினோதங்களில் ஈடுபடுதல், கவனம் தேவை, அறுசுவை உணவு, நவீன நுட்பங்கள்.
அவிட்டம் 3, 4: இன்பம்
சதயம்: புதிய முயற்சி
பூரட்டாதி 1, 2, 3: இனிய உணவு
.jpg)
முயற்சிகளினால் முன்னேற்றம், பணவரவு வேண்டாத மனகுழப்பம்.
பூரட்டாதி 4: தனலாபம்
உத்திரட்டாதி: முயற்சிகளினால் உயர்வு
ரேவதி: சோர்வு
25 minute ago
2 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
24 Mar 2026