2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

இன்றைய பலன்கள் (09.09.2010)

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 09 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (09.09.2010)
 


காரியத்தில் தோல்வி, அநாவசிய சிரமம், மனசுமை.
அஸ்வினி: குழப்பம்
பரணி: துன்பம்   
கிருத்திகை 1ஆம் பாதம்: தோல்வி
 

 


தேவையற்ற வார்த்தைகளால் குழப்பம், மனசோர்வு, கவலை ஏற்படுதல்.
கிருத்திகை 2, 3, 4: வீண்வாதம்
ரோகிணி: பயம்
மிருகசீரிடம் 1, 2: கஷ்டம்
 

 


உற்றார், உறவினர் வருகை. ஆடை, அணிகலங்கள் சேருதல். மகிழ்ச்சியான தகவல்கள்.
மிருகசீரிடம் 2, 3: நலம்
திருவாதிரை: நற்செய்தி
புனர்பூசம்: சுகம்
 

 


உடல் சோர்வு, தேவையற்ற வீண் விரயம், தொழில் பிரச்சினை.
புனர்பூசம்: ஆரோக்கியம் கெடுதல்
பூசம்: தோல்வி
ஆயில்யம்: செலவு
 

 


சொந்தங்களின் வருகையினால் மகிழ்ச்சி, அரசினரால் அனுகூலம், புத்துணர்ச்சி.
மகம்: சலுகை
பூரம்: நன்மைகள்
உத்திரம் 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
 

 


உடல் சோர்வு, பெண்களுடன் வீண் வாக்குவாதம், நன்மை தரும் செய்திகளை கேட்பதனால் மனநிம்மதி.
உத்திரம் 2, 3, 4: சுகயீனம்
அஸ்தம்: நிம்மதி
சித்திரை 1, 2ஆம் பாதம்: உடல் உளைச்சல்
 

 


தொழிலில் புதிய முன்னேற்றம், உறவினர் வருகை, மகிழ்ச்சியான தகவல்கள்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: வரவு
சுவாதி: சுபீட்சம்
விசாகம் 1, 2, 3: சந்தோஷம்
 

 


முயற்சிகள் தடைபடுதல், உடல் சோர்வு, தீய நட்பினால் நஷ்டம்.
விசாகம் 4: துஷ்டர் சேர்க்கை
அனுசம்: கலக்கம்
கேட்டை: வெறுப்பு
 

 


தூய உடை அணிதல், புத்துணர்ச்சி, எதிர்பார்த்த பணவரவு.
மூலம்: அதிர்ஷ்டம்
பூராடம்: தன் நம்பிக்கை
உத்திராடம் 1ஆம் பாதம்: உற்சாகம்
 

 


உடல் உபாதை, கண்கவரும் பொருள் காணல், பெண்களுடன் வாக்குவாதம்.
உத்திராடம் 2, 3, 4: துயரம்
திருவோணம்: நன்மைகள்
அவிட்டம் 1, 2: சோர்வு
 

 


வியாபரத்தில் நவீன திட்டங்கள், சொந்த- பந்தங்களின் வருகை,  தனலாபம்.
அவிட்டம் 3, 4: அனுகூலம்
சதயம்: உறவினர் வருகை
பூரட்டாதி 1, 2, 3: முயற்சி
 

 


அனாவசிய அலைச்சல், உடல் சோர்வு, தீயவர்களின் நட்பினால், நஷ்டம்.
பூரட்டாதி 4: துஷ்டசேர்க்கை
உத்திரட்டாதி: குழப்பம்
ரேவதி: வெறுப்பு


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--