2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

இன்றைய பலன்கள் (10.01.2011)

A.P.Mathan   / 2011 ஜனவரி 09 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (10.01.2011)
 

மேடம்
பயணங்கள் பயணிப்பதால் அதிர்ஷ்டம் ஏற்படும், இசையில் ஈர்ப்பு அதிகரித்தல், சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.
அஸ்வினி: லாபம்
பரணி: ஆசீர்வாதம்
கிருத்திகை 1ஆம் பாதம்: அனுகூலம்


இடபம்
உண்ணும் உணவில் விருப்பமின்மை, தொழில் திட்டங்களில் தடைகள் ஏற்படும், புதிய காரியங்கள் பின்தள்ளப்படும்.
கிருத்திகை 2, 3, 4: தோல்வி
ரோகிணி: தடை
மிருகசீரிடம் 1, 2: வெறுப்பு


மிதுனம்
வெண்மையான ஆடைகளை அணிதல், நன்மை பயக்கும் காரியங்களில் ஈடுபடுதல், அரச வேலை வாய்ப்புக்கள் கிடைத்தல்.
மிருகசீரிடம் 2, 3: சுபம்
திருவாதிரை: உதவி
புனர்பூசம்: சந்தோஷம்


கடகம்
அழகிய ஆச்சரியமான பொருள் காணல், புண்ணிய ஸ்தலங்கள் செல்வதனால் மனஆறுதல், மனதில் சோர்வுகள் ஏற்படும்.
புனர்பூசம்: விசித்திரம்
பூசம்: பயம்
ஆயில்யம்: வழிபாடுகள்



சிம்மம்
விநோதங்களில் ஈடுபடும்போது மிக கவனம் தேவை, மனதால் கஷ்டம், குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் காணப்படும்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: கவலை
உத்திரம் 1ஆம் பாதம்: நிதானம்


கன்னி  
பெரியார்களின் அன்பும் அக்கறையும் கிடைக்கும், தனவரவு ஏற்படும், மனதில் பயம் உணர்வு தோன்றுதல்.
உத்திரம் 2, 3, 4: வரவு
அஸ்தம்: நம்பிக்கை
சித்திரை 1, 2ஆம் பாதம்: சோர்வு



துலாம்
நிம்மதியான உறக்கம் இனிதே கிடைக்கும், அரசாங்க உதவிகள் தேடிவருதல், குடும்ப உறவினர்களின் வருகையினால் உற்சாகம்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: வாய்ப்பு
சுவாதி: புத்துணர்ச்சி
விசாகம் 1, 2, 3: நிம்மதி


விருட்சிகம்
ஆன்மீக தியானங்கள், வழிபாடுகள் மனஅமைதி தரும், தொலைந்த பொருள் கிடைத்தல், பெண்களுடன் மனஸ்தாபம் ஏற்படும்.
விசாகம் 4: குழப்பம்
அனுசம்: இறை தியானம்
கேட்டை: சஞ்சலம்


தனுசு
இசையில் ஈர்ப்பு அதிகரிக்கும், தூரபிரயாணங்களினால் அதிக லாபம் ஏற்படும், சில இடமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
மூலம்: அனுகூலம்
பூராடம்: மாற்றம்
உத்திராடம் 1ஆம் பாதம்: மனஆறுதல்



மகரம்
உயர் அதிகாரிகளுடன் கருத்து வேற்றுமை ஏற்படும், புதிய வேலைப் பணிகளை செயல்படுத்தல், பணவரவு ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: உயர்வு
திருவோணம்: லாபம்
அவிட்டம் 1, 2: வாக்குவாதம்


கும்பம்
தூய்மையான ஆடை அணியலாம், குடும்பத்தில் சொந்த பந்தங்களின் வருகை, மனதில் கவலைகள் மறைந்து உற்சாகம் கிடைக்கும்.
அவிட்டம் 3, 4: நன்மை
சதயம்: மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: சுபம்


மீனம்
பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பதை தவிர்க்கவும், பெண்களுடன் மனஸ்தாபம் ஏற்படும், விசித்திரமான பொருள் காணக்கிடைத்தல்.
பூரட்டாதி 4: ஆச்சரியம்
உத்திரட்டாதி: சங்கடம்
ரேவதி: துன்பம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--