Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 நவம்பர் 10 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (11.11.2010)
மேடம்
சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும், உடலில் நோய் அறிகுறிகள் ஏற்படுதல், மனதில் குழப்பங்கள் உருவாகும்.
அஸ்வினி: கவனம்
பரணி: வாக்குவாதம்
கிருத்திகை 1ஆம் பாதம்: நலன் பாதிப்பு
இடபம்
ஆன்மீக சிந்தனை மனதுயரங்களை நீக்கும், தீயவர்களின் சகவாசங்களை தவிர்க்கவும், ஆச்சரிய பொருள் காணல்.
கிருத்திகை 2, 3, 4: நிதானம்
ரோகிணி: வழிபாடு
மிருகசீரிடம் 1, 2: விசித்திரம்
மிதுனம்
பயணங்கள் செல்ல வழி கிடைக்கும், இசையில் அதிக நாட்டம் காட்டுதல், சாதுக்களின் அனுகிரகம் கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: உற்சாகம்
திருவாதிரை: ஆசிர்வாதம்
புனர்பூசம்: நன்மை
கடகம்
உயர் அதிகாரிகளினால் சிக்கல் ஏற்படுதல், சிறப்பான வேலை திட்டங்களை நடைமுறைபடுத்தல், தனவரவு.
புனர்பூசம்: புதிய நுட்பம்
பூசம்: பகை
ஆயில்யம்: அதிர்ஷ்டம்
சிம்மம்
அனாவசிய வாய்வார்த்தைகளை குறைக்கவும், முயற்சிகள் காலதாமதத்தை ஏற்படுத்தும், தேக சுகம் பாதிப்படைதல்.
மகம்: தடை
பூரம்: விவாதம்
உத்திரம் 1ஆம் பாதம்: சுகயீனம்
கன்னி
குடும்பத்தில் பெண்களினால் ஒற்றுமை ஏற்படும், நெருங்கி நட்புக்கள் நம்பிக்கை தரும், புதிய முயற்சிகள் மேன்மை பெறும்.
உத்திரம் 2, 3, 4: நட்பு
அஸ்தம்: மகிழ்ச்சி
சித்திரை 1, 2ஆம் பாதம்: சுபம்
துலாம்
சுற்றுலா பயணங்கள் செல்ல வாய்ப்பு கிடைக்கும், இடமாற்றங்கள் ஏற்படலாம், நாவுக்கு சுவையான உணவு கிடைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: மாற்றம்
சுவாதி: ஆரோக்கியம்
விசாகம் 1, 2, 3: அனுகூலம்
விருட்சிகம்
பெரியார்களின் உபதேசங்கள் கிடைக்கும், நவீன நுட்பங்களை மேம்படுத்தல், பணவரவுகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.
விசாகம் 4: நம்பிக்கை
அனுசம்: வரவு
கேட்டை: தொடர்புகள்
தனுசு
அதிக அலைச்சல்களை மேற்கொள்ளுதல், வரவுக்கு மீறிய செலவுகள், தேக சுகம் அவ்வப்போது பாதிப்படையும்.
மூலம்: விரயம்
பூராடம்: நலன் பாதிப்பு
உத்திராடம் 1ஆம் பாதம்: கஷ்டம்
மகரம்
குடும்பத்தில் சொந்தங்களின் வருகை, நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும், அறுசுவை உணவுகள் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: ஆரோக்கியம்
திருவோணம்: குதூகலம்
அவிட்டம் 1, 2: உதவி
கும்பம்
விநோதங்கள் விபரிதத்தை ஏற்படாத வண்ணம் செயல்படவும், பிரயாணங்கள் செல்ல வழி கிடைத்தல், மனசங்கடம்.
அவிட்டம் 3, 4: அவதானம்
சதயம்: அனுகூலம்
பூரட்டாதி 1, 2, 3: வாய்ப்பு
மீனம்
சாதுக்களை தரிசிக்க வழி கிடைக்கும், நவீன வேலை திட்டங்களை செயல்படுத்தல், திருடர் பயம் ஏற்படும்.
பூரட்டாதி 4: புதிய வழி
உத்திரட்டாதி: குழப்பம்
ரேவதி: அனுகிரகம்
1 hours ago
14 Oct 2025
14 Oct 2025
14 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
14 Oct 2025
14 Oct 2025
14 Oct 2025