2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (13.09.2010)

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 12 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (13.09.2010)
 


இசையில் ஈடுபாட்டினால் இனிமை, விநோதங்களில் ஈடுபடுதல் அவதானம் தேவை, பெரியோர்களின் அனுகிரகம்.
அஸ்வினி: புதிய முயற்சி
பரணி: செலவு
கிருத்திகை 1ஆம் பாதம்: ஆசிர்வாதம்
 

 


தொழிலில் போட்டி, பொறாமைகள் ஏற்படும். மனஉளைச்சல், உடல் சோர்வு.
கிருத்திகை 2, 3, 4: கவனம் தேவை
ரோகிணி: மனம் ஒருநிலையின்மை
மிருகசீரிடம் 1, 2: சுகம்
 

 


உறவினர்கள் தேடி வருவதால் மகிழ்ச்சி, எதிர்பாராத பணவரவு, புண்ணிய காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல்.
மிருகசீரிடம் 2, 3: எதிர்பார்ப்பு நிறைவேறல்
திருவாதிரை: ஒற்றுமையினால் மகிழ்ச்சி
புனர்பூசம்: விரயம்
 

 


புண்ணிய செய்திகள் கேட்பதனால் மனநிம்மதி, கண்கவரும் பொருள் காணல், பெண்களுடன் கருத்து மோதல்கள்.
புனர்பூசம்: இன்பம்
பூசம்: நிம்மதி
ஆயில்யம்: வாக்குவாதம்

 


நாவுக்கு சுவையான உணவு, புதிய திட்டங்களில் வெற்றி, வேறு இடம் மாற்றம்.
மகம்: புதிய முயற்சி
பூரம்: புதுமாற்றம்
உத்திரம் 1ஆம் பாதம்: வீண் விரயம்
 

 


எதிர்பார்த்த பணவரவு, உடலுக்கு ஒவ்வாத உணவால் பிரச்சினை, மகான்களின் ஆசிர்வாதம்.
உத்திரம் 2, 3, 4: தரிசனம்
அஸ்தம்: சலுகை
சித்திரை 1, 2ஆம் பாதம்: உடல் ஆரோக்கியம்

 


தூய ஆடை அணிதல், புது உற்சாகம், உற்றார்- உறவினர்களின் வருகை.
சித்திரை 3, 4ஆம் பாதம்: மனதைரியம்
சுவாதி: விரயம்
விசாகம்1, 2, 3: சுகவாழ்வு





எதிர்பாராத பிரச்சினைகளால் கவலை, தொலைந்த பொருள் கிடைத்தல், பெண்களுடன் வீண் வாக்குவாதம்.
விசாகம் 4: செலவு
அனுசம்: நன்மை
கேட்டை: வீண்துயரம்
 

 


பயணங்களில் ஈடுபடுவதால் அதிஷ்டம், அறுசுவையான உணவு உண்ணுதல், புதிய நுட்பங்கள் கையாளுதல்.
மூலம்: கலக்கம்
பூராடம்: புதிய வழி
உத்திராடம் 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
 

 


அதிக பணபுழக்கம், விடாமுயற்சிகளில் வெற்றி, வீண் மனபயம்.
உத்திராடம் 2, 3, 4: அதிர்ஷ்டம்
திருவோணம்: மனசோர்வு
அவிட்டம் 1, 2: திடநம்பிக்கை
 

 


நிம்மதியான உறக்கம், அரசினரால் அனுகூலம், உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும்.  
அவிட்டம் 3, 4: இன்பம்
சதயம்: குடும்ப மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: சலுகைகள்
 

 


காணமல்போன பொருள் கிடைத்தல், உடல் நலிவு, தேவையற்ற வாய்வார்த்தைகள் ஏற்படுதல்.
பூரட்டாதி 4: செலவு
உத்திரட்டாதி: சுபம்
ரேவதி: கருத்து வேறுபாடு


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--