A.P.Mathan / 2011 ஜனவரி 15 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (16.01.2011)
மேடம்
உரிய பணவரவு கிடைத்தல், பிறரின் மூலம் உதவிகள் தேடி வருதல், அயல்தேசங்களிருந்து செய்தி கிடைக்கும்.
அஸ்வினி: உதவி
பரணி: வரவு
கிருத்திகை 1ஆம் பாதம்: தகவல்
இடபம்
அரசாங்க ஊழியர்களின் சலுகை கிடைக்கும், தூய்மையான ஆடை அணிதல், மனதில் சோர்வுகள் நீங்கி உற்சாகம் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4ஆம் பாதம்: மனம்தெளிவு
ரோகிணி: நன்மை
மிருகசீரிடம் 1, 2ஆம் பாதம்: ஆதாயம்
மிதுனம்
அறுசுவையான உணவு உண்ணலாம், பெண்களின் அனுசரிப்பு மகிழ்ச்சி தரும், புதிய வேலைத் திட்டங்கள் மேன்மை பெறும்.
மிருகசீரிடம் 2, 3ஆம் பாதம்: வெற்றி
திருவாதிரை: மகிழ்ச்சி
புனர்பூசம்: ஆகாரம்
கடகம்
இசையில் அதிக நேரத்தை செலவிடுதல், சில இடமாற்றங்கள் லாபகரமாக அமையும், சாதுக்களின் தரிசனம் கிடைத்தல்.
புனர்பூசம்: அனுகூலம்
பூசம்: ஆசீர்வாதம்
ஆயில்யம்: மனஅமைதி
சிம்மம்
பணதட்டுபாடுகள் சங்கடத்தை ஏற்படுத்தும், உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.
மகம்: நோய்கள்
பூரம்: நஷ்டம்
உத்திரம் 1ஆம் பாதம்: நட்பு
கன்னி;
செலவுகள் சற்று அதிகரித்தல், புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும், அதிக அலைச்சல்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
உத்திரம் 2, 3, 4ஆம் பாதம்: விரயம்
அஸ்தம்: அலைச்சல்
சித்திரை 1, 2ஆம் பாதம்: தோல்வி
துலாம்
குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் வருகை, மேல் அதிகாரிகளுடன் பொறுமையுடன் செயல்படவும், புதிய செய்திகள் கிடைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நிதானம்
சுவாதி: நல்லசெய்தி
விசாகம் 1, 2, 3ஆம் பாதம்: குதூகலம்
விருட்சிகம்
மனதில் சிறு குழப்பங்கள் தோன்றும், பொழுதுபோக்குகளில் அதிக நாட்டம் காட்டல், பிரயாணங்கள் செல்வதால் அனுகூலம்.
விசாகம் 4ஆம் பாதம்: ஆர்வம்
அனுசம்: சோர்வு
கேட்டை: நன்மை
தனுசு
பிறரின் உதவிகளை நாடுதல், பணம் சம்பாதிப்பதில் ஊக்கம் தேவை, நவீன சாதனைகளினால் மேன்மை அடையலாம்.
மூலம்: புதிய நுட்பங்கள்
பூராடம்: ஆதாயம்
உத்திராடம் 1ஆம் பாதம்: உழைப்பு
மகரம்
திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, மனதில் பயம் உணர்வு ஏற்படும், சரும நோய்கள் வந்து நீங்கும்.
உத்திராடம் 2, 3, 4ஆம் பாதம்: நலன் பாதிப்பு
திருவோணம்: கவனம்
அவிட்டம் 1, 2ஆம் பாதம்: துக்கம்
கும்பம்
குடும்பத்தில் சுபகாரியங்கள் மகிழ்ச்சி தரும், நெருங்கிய நண்பர்கள் தேடி வருதல், அயல்தேசங்களிருந்து செய்தி கிடைக்கும்.
அவிட்டம் 3, 4ஆம் பாதம்: நட்பு
சதயம்: மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதம்: தகவல்
மீனம்
புதிய வேலைப்பணிகளை நடைமுறைபடுத்தல், சுவையான உணவு கிடைக்கும், பெண்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.
பூரட்டாதி 4ஆம் பாதம்: நன்மை
உத்திரட்டாதி: ஆகாரம்
ரேவதி: அனுசரிப்பு
21 minute ago
48 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
48 minute ago
51 minute ago