2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

இன்றைய பலன்கள் (17.11.2011)

A.P.Mathan   / 2011 நவம்பர் 16 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (17.11.2011)

இன்று கர வருடம் கார்த்திகை மாதம் 01ஆம் நாள் (17.11.2011) வியாழக்கிழமை. அமிர்த மேல் சித்தயோகமும் ஷஷ்டி திதியும் பூசம் நட்சத்திரம் மாலை 02.36 மணிவரை, பின்பு ஆயில்யம்.

இராகு காலம் : காலை 01.30 முதல் 03.00 மணிவரை
எமகண்டம் : காலை 06.00 முதல் 07.30 மணிவரை, இரவு 10.30 முதல் 12.00 மணிவரை
நல்ல நேரம் : காலை 10.45 முதல் 11.45 மணிவரை, மாலை 12.15 முதல் 01.15 மணிவரை.



மேடம்
வியாபாரத்தில் நவீன சாதனங்களினால் முன்னேற்றம், மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும், பொருள் சேர்க்கை ஏற்படுதல்.
அஸ்வினி: அதிர்ஷ்டம்
பரணி: மேன்மை
கிருத்திகை 1ஆம் பாதம்: வெற்றி


இடபம்
புதிய இடமாற்றங்கள் அமையக்கூடும், சுவையான ஆகாரம் கிடைக்கும், நம்பிக்கையான  பிரார்த்தனையினால் மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிட்டும்.
கிருத்திகை 2, 3, 4: நம்பிக்கை
ரோகிணி: ஆரோக்கியம்
மிருகசீரிடம் 1, 2: சுபம்


மிதுனம்
பணப் பிரச்சினைகள் ஏற்படும், நல்ல செய்திகள் வந்து சேரும், பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: நன்மை 
திருவாதிரை: தகவல்
புனர்பூசம்: சலுகை


கடகம்
புதிய காரியங்கள் அலைச்சலை ஏற்படுத்தும், அறிமுகமற்ற நட்புக்களினால் சிக்கல்கள் ஏற்படும், மனதில் சோர்வுகள் ஏற்படும்.
புனர்பூசம்: வெறுப்பு
பூசம்: சிரமம்
ஆயில்யம்: துன்பம்


சிம்மம்
வியாபார விரித்தியினால் அதிக லாபம் ஏற்படும், தனவரவு ஏற்படும், பொழுதுபோக்குகளில் நாட்டம் காட்டுதல்.
மகம்: அதிர்ஷ்டம்
பூரம்: முன்னேற்றம்
உத்திரம் 1ஆம் பாதம்: மகிழ்ச்சி


கன்னி 
திருட்டுக்கள் ஏற்படக் கூடும், பகைவர்களினால் சிறு தொல்லைகள் ஏற்படும், செயல்களில் தடுமாற்றங்கள் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: கவனம்
அஸ்தம்: இடையூறுகள்
சித்திரை 1, 2ஆம் பாதம்: தடங்கல்


துலாம்
தேவையற்ற பிரச்சினைகளினால் மனஸ்தாபம், பணத் தட்டுப்பாடுகள் ஏற்படும், மனதளவில் அலைச்சல்கள் தோன்றும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: பகை
சுவாதி: கஷ்டம்
விசாகம் 1, 2, 3: நஷ்டம்


விருட்சிகம்
அதிக பொருள் செலவுகளை மேற்கொள்ளல், புதிய காரியங்கள் பின்தள்ளப்படும், உடல் சோர்வுகள் வந்து நீங்கும்.
விசாகம் 4: விரயம்
அனுசம்: தோல்வி
கேட்டை: நலன் பாதிப்பு


தனுசு
இன்பகரமான செய்திகள் கிடைக்கும், அழகிய ஆடைகள் சேருதல், குடும்பத்தில் சுபகாரியங்கள் மகிழ்ச்சி தரும்.
மூலம்: நற்செய்தி
பூராடம்: சந்தோசம்
உத்திராடம் 1ஆம் பாதம்: லாபம்


மகரம்
வியாபார வளர்ச்சியில் சில பாதிப்புக்கள் ஏற்படும், கடின வாக்குவாதங்கள் ஏற்படும், அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும்.
உத்திராடம் 2, 3, 4: போட்டி
திருவோணம்: களைப்பு
அவிட்டம் 1, 2: விவாதம்


கும்பம்
பணம் சம்பாதிப்பதில் ஊக்கம் தேவை, புதிய நுட்பங்களை முன்னெடுத்தல், அனாவசிய பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும்.
அவிட்டம் 3, 4: தொடர்புகள்
சதயம் : நாவடக்கம்
பூரட்டாதி 1, 2, 3: உழைப்பு


மீனம்
சேமிப்பை விட செலவுகள் அதிகரிக்கும், திருடர்களிடம் கவனம் தேவை, புதிய திட்டங்கள் தோல்வியை ஏற்படுத்தும்.
பூரட்டாதி 4: பின்னடைவு
உத்திரட்டாதி: பயம்
ரேவதி: செலவு
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .