A.P.Mathan / 2011 ஜனவரி 23 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (24.01.2011)
மேடம்
புண்ணி காரியங்களில் நாட்டம் அதிகரித்தல், குடும்பத்தில் சுபவிஷேங்களினால் உறவினர் ஒன்றுகூடல், தனவரவு ஏற்படும்.
அஸ்வினி: லாபம்
பரணி: அனுகூலம்
கிருத்திகை 1ஆம் பாதம்: குடும்ப மகிழ்ச்சி
இடபம்
அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும், அனாவசிய செலவுகளை மேற்கொள்ளல், புதிய முயற்சிகள் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
கிருத்திகை 2, 3, 4ஆம் பாதம்: பின்னடைவு
ரோகிணி: செலவு
மிருகசீரிடம் 1, 2ஆம் பாதம்: மனசோர்வு
மிதுனம்
வியாபாரத்தில் நவீன தொடர்புகள் கிடைக்கும், பொழுதுபோக்குகளில் ஈடுபாடு அதிகரிக்கும், புதிய செய்திகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3ஆம் பாதம்: தகவல்
திருவாதிரை: குதூகலம்
புனர்பூசம்: வாய்ப்பு
கடகம்
சரும நோய்கள் வந்து நீங்கும், பகைவர்களினால் சிக்கல்கள் தேடி வருதல், சாப்பாட்டில் விருப்பமின்மை ஏற்படும்.
புனர்பூசம்: வெறுப்பு
பூசம்: நோய்கள்
ஆயில்யம்: கருத்து வேற்றுமை
சிம்மம்
தூய்மையான ஆடை அணியலாம், குடும்பத்தில் சுற்றத்தின் நண்பர்களின் வருகை, அரசாங்க ஊழியர்களின் உதவி கிடைக்கும்.
மகம்: அன்யோன்யம்
பூரம்: மகிழ்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: நன்மை
கன்னி
காணாமல்போன பொருள் கிடைக்கும், பெண்களுடன் மனஸ்தாபம் ஏற்படும், தியானங்களில் ஈடுபடுவதால் மனஅமைதி கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4ஆம் பாதம்: நிம்மதி
அஸ்தம்: நாவடக்கம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: சுபம்
துலாம்
நண்பர்கள் மூலம் செய்திகள் வந்து சேரும், புதிய ஆடை அணிகலங்கள் சேருதல், உறவினர்களின் ஆதரவு அதிகரித்தல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: உதவி
சுவாதி: அதிர்ஷ்டம்
விசாகம் 1, 2, 3ஆம் பாதம்: தகவல்
விருட்சிகம்
பொருள் திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, தீய நட்புக்களில் சகவாசங்களினால் துன்பம், வியாபார முயற்சிகள் பின்தள்ளப்படுதல்.
விசாகம் 4: கவனம்
அனுசம்: நஷ்டம்
கேட்டை: கஷ்டம்
தனுசு
புதிய வேலைத் திட்டங்களினால் உற்சாகம் ஏற்படும், நிம்மதியான தூக்கம் கிடைக்கும், நீண்ட நாள் நட்புக்கள் பலப்படும்.
மூலம்: மனஅமைதி
பூராடம்: ஒற்றுமை
உத்திராடம் 1ஆம் பாதம்: புத்துணர்ச்சி
மகரம்
பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பதால் சங்கடம், புதுமையான பொருள் காணக் கிடைத்தல், மனதில் கவலைகள் தோன்றும்.
உத்திராடம் 2, 3, 4ஆம் பாதம்: விசித்திரம்
திருவோணம்: குழப்பம்
அவிட்டம் 1, 2ஆம் பாதம்: மனஸ்தாபம்
கும்பம்
வியாபார விரித்தியினால் அதிக லாபம் ஏற்படும், நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், தனவரவு ஏற்படும்.
அவிட்டம் 3, 4ஆம் பாதம்: முன்னேற்றம்
சதயம்: நட்பு
பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதம்: அதிர்ஷ்டம்
மீனம்
நவீன வேலைப் பணிகள் தாமதத்தை ஏற்படுத்தும், அதிகாரிகளின் மறைமுக போட்டிகள் ஏற்படும், உடல் ஆரோக்கியம் பாதிப்படைதல்.
பூரட்டாதி 4ஆம் பாதம்: தேகசுகம்
உத்திரட்டாதி: சஞ்சலம்
ரேவதி: காலதாமதம்
31 minute ago
40 minute ago
45 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
40 minute ago
45 minute ago
55 minute ago