2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

இன்றைய பலன்கள் (24.10.2010)

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 23 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (24.10.2010)
 


வேண்டாத வாக்குவாதங்கள் உருவாகுதல், சில சிரமங்களை எதிர்நோக்க நேரிடும், அதிக செலவுகள் ஏற்படும்.
அஸ்வினி: சுபம்
பரணி: விவாதம்
கிருத்திகை 1ஆம் பாதம்: மனதால் கஷ்டம்

 


புதுமையான பொருள் காணல், நன்மைகள் செய்வதற்கு வழி கிடைத்தல், பெண்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுதல்.
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி
ரோகிணி: ஆச்சரியம்
மிருகசீரிடம் 1, 2: நன்மை

 


பிரயாணங்கள் செல்வதனால் அனுகூலம், புதிய முயற்சிகளை நடைமுறைப்படுத்தல், இடமாற்றங்கள் ஏற்படுதல்.
மிருகசீரிடம் 2, 3: அதிர்ஷ்டம்
திருவாதிரை: சங்கடம்
புனர்பூசம்: இன்பம்

 


பகைவர்களின் செயல்களினால் பாதிப்பு, தனவரவு அதிகரித்தல், பெரிய மனிதர்களின் உபதேசங்கள் கிடைக்கப்பெறல்.
புனர்பூசம்: லாபம்
பூசம்: ஆலோசனை
ஆயில்யம்: நலம்

 


உடல் உபாதைகள் ஏற்படுதல், நடைமுறைப்படுத்தும் முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படுதல், வேண்டாத வாக்குவாதங்கள்.
மகம்: விவாதம்
பூரம்: சுகயீனம்
உத்திரம் 1ஆம் பாதம்: மனம் தளர்வு

 


வெளி தேசங்களிருந்து இன்பகரமான செய்தி வருதல், நட்பு வட்டம் விரிவடைதல், சுவையான உணவுகள் கிடைத்தல்.  
உத்திரம் 2, 3, 4: நற்செய்திகள்
அஸ்தம்: மகிழ்ச்சி
சித்திரை 1, 2ஆம் பாதம்: ஒற்றுமை
விநோத விளையாட்டுக்களுக்கு அதிக நேரத்தை செலவிடுதல், இடமாற்றங்கள் ஏற்படுதல், குடும்பத்தில் பெண்களின் ஆதரவு அதிகரித்தல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: அனுகூலம்
சுவாதி: கஷ்டம்
விசாகம் 1, 2, 3: நன்மை
 


தனவரவு அதிகரித்தல், மகான்களின் தரிசனம் கிடைக்கப்பெறல், உழைப்புக்கேற்ற ஊதியம் உரிய நேரத்தில் கிடைத்தல்.
விசாகம் 4: அதிர்ஷ்டம்
அனுசம்: செலவு
கேட்டை: அனுகிரகம்மனசங்கடம், எதிர்பாராத வாக்குவாதங்கள் ஏற்படுதல், புதிய திட்டங்கள் தாமதத்தை ஏற்படுத்தும்.
மூலம்: சுபம்
பூராடம்: தோல்வி மனபான்மை
உத்திராடம் 1ஆம் பாதம்: கருத்து வேறுபாடுஆரோக்கியமான ஆகாரம் கிடைத்தல், குடும்பத்தில் பெண்களின் சலுகை அதிகரித்தல், திறமையான திட்டங்கள் வெற்றியை பெற்றுத்தரும்.
உத்திராடம் 2, 3, 4: வெற்றி
திருவோணம்: திறமையான செயல்
அவிட்டம் 1, 2: சுபம்பயணங்கள் செல்வதால் அனுகூலம், இசைதுறையில் அதிக ஊக்கம் காட்டுதல், மனசோர்வுகள்.
அவிட்டம் 3, 4: லாபம்
சதயம்: சோர்வு
பூரட்டாதி 1, 2, 3: ஆர்வம்

 


பெரிய மனிதர்களின் புத்திமதிகள் கிடைத்தல், அதிகாரிகளின் மறைமுக தாக்கங்கள், பணவரவு அதிகரித்தல்.
பூரட்டாதி 4: மனநிறைவு
உத்திரட்டாதி: சிரமம்
ரேவதி: அதிர்ஷ்டம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--