A.P.Mathan / 2010 ஒக்டோபர் 28 , பி.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (29.10.2010)
.jpg)
பிரயாணங்களை மேற்கொள்வதனால் அனுகூலம், குடும்பத்தில் பெண்களினால் ஆதாயம், இடம் பெயர்வுகள் ஏற்படுதல்.
அஸ்வினி: மகிழ்ச்சி
பரணி: மாற்றங்கள்
கிருத்திகை 1ஆம் பாதம்: அதிர்ஷ்டம்
.jpg)
தீய நண்பர்களின் சகவாசங்களை தவிர்க்கவும், செலவுகள் அதிகரித்தல், தொழில் முன்னேற்றம் பாதிப்படைதல்.
கிருத்திகை 2, 3, 4: விரயம்
ரோகிணி: தீயநட்பு
மிருகசீரிடம் 1, 2: தோல்வி
.jpg)
உற்சாகம், குடும்பத்தில் உறவுகளுக்கிடையே ஒற்றுமை ஏற்படுதல், நிம்மதியான உறக்கம்.
மிருகசீரிடம் 2, 3: மனஅமைதி
திருவாதிரை: புத்துணர்ச்சி
புனர்பூசம்: அன்யோன்யம்
.jpg)
புதிய திட்டங்களில் தடைகள் ஏற்பட்டு நீங்கும், மனஉளைச்சல், வேண்டாத செலவுகள்.
புனர்பூசம்: சிரமம்
பூசம்: கஷ்டம்
ஆயில்யம்: சோர்வு
.jpg)
விநோதங்கள் விபரிதத்தை ஏற்படாத வண்ணம் செயல்படவும், நவீன நுட்பங்களை கையாளுதல், இசையில் அதிக ஆர்வம்.
மகம்: புதிய முயற்சி
பூரம்: சுபம்
உத்திரம் 1ஆம் பாதம்: இன்பம்
.jpg)
பணவரவு அதிகரித்தல், மகான்களை தரிசித்து ஆசிர்வாதத்தை பெற்றுகொள்ளல், சாதனைகள் மூலம் வெற்றியடைதல்.
உத்திரம் 2, 3, 4: அனுகிரகம்
அஸ்தம்: உயர்வு
சித்திரை 1, 2ஆம் பாதம்: அதிர்ஷ்டம்
.jpg)
தூய ஆடை அணிய சந்தர்ப்பம் கிடைத்தல், நண்பர்கள் நெருங்கி வருதல், குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நல்லுறவு
சுவாதி: மகிழ்ச்சி
விசாகம் 1, 2, 3: நட்புக்கள்
.jpg)
புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது, வரவுக்கு மீறிய செலவுகள், வேண்டாத மனசோர்வு.
விசாகம் 4: திருப்தியின்மை
அனுசம்: பிரச்சினை
கேட்டை: வீண்விரயம்
.jpg)
அறுசுவை உணவு கிடைத்தல், பெண்களின் உதவிகள் கிடைத்தல், பிரயாணங்கள் பயனளிப்பதால் அதிர்ஷ்டம்.
மூலம்: ஆரோக்கியம்
பூராடம்: வரவு
உத்திராடம் 1ஆம் பாதம்: நன்மை
.jpg)
பகைவர்களுடன் வீண் சகவாகங்களை தவிர்ப்பது நல்லது, மனகுழப்பம், பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் கிடைத்தல்.
உத்திராடம் 2, 3, 4: தவறுகள்
திருவோணம்: வழிநடத்தல்
அவிட்டம் 1, 2: அமைதியின்மை
.jpg)
அரச ஒத்துழைப்புக்கள் பெற்றுகொள்ளல், தனவரவு, நன்மை பயக்கும் செயல்கள் செய்ய வழிகிடைத்தல்.
அவிட்டம் 3, 4: சலுகை
சதயம்: புண்ணிய காரியங்கள்
பூரட்டாதி 1, 2, 3: லாபம்
.jpg)
உடல் உபாதைகள் வந்து நீங்கும், மனதால் கஷ்டம், சில கருத்து வேறுபாடுகள் ஏற்படுதல்.
பூரட்டாதி 4: சிக்கல்
உத்திரட்டாதி: மனதளர்வு
ரேவதி: நலன்கேடு
42 minute ago
2 hours ago
07 Apr 2026
07 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago
07 Apr 2026
07 Apr 2026